காதல் கவிதைகள்
Sunday, September 1, 2013
உன் நினைவுகள்
உன்னருகில் நான் இல்லை என்றாலும்
உனக்கு துணையாய் இருக்கும் என் நினைவுகள்
என சொல்லாமல் சொல்லி சென்றாய்...!
இப்போதுதான் புரிகிறது எனக்கு,
உன் நிஜங்கள் அல்ல,
நினைவுகள் தான் எனக்கு எனக்கு நிரந்தரமென்று...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment