Sunday, September 1, 2013

என் எதிர்காலம்

உனக்கு என்னுடன் பேசுவதற்கு
விருப்பமில்லாமல் இருக்கலாம்
ஆனால் எனக்கு
உன்னைத்தவிர யாருடனும்
பேசுவதற்கு விருப்பமில்லை..!
என்ன செய்வது நான் நீ
மறந்துவிட்டாய்...
ஆனால் என்னால் உன்னை போல்
மறந்துவிட முடியவில்லையே!
நான் உன்னை மறக்க நினைத்து
இறந்து கொண்டிருக்கிறேன்..
என் இதயத்துடிப்பை கூட
நிறுத்திவிடுவேன்
அதில் உன் நினைவுகளைதான்
என்னால் நிறுத்த முடியவில்லை...!
கடந்தகாலம் உன்னோடு
நிகழ்காலம் உன் நினைவுகளோடு
என் எதிர்காலம் யாரோடு???
தவறாக எண்ணி விடாதே பெண்ணே

கல்லறையோடுதான்....  

No comments:

Post a Comment