Sunday, January 6, 2013

காதலின் பதில்

*பெண்ணே...
சுலபமாக நீ
சொல்லிவிட்டாய்
என்னிடம்...
உன்னை எனக்கு
பிடிக்கவில்லை  என்று...
பதில் சொல்ல
முயன்றேன் உன்னிடம்...
வார்த்தைகள் இருந்தும்
இதழ்கள் திறக்க முடியாமல்...
தோற்றது என் இதழ்கள்...
சொல்லியது பதிலாக
என் கண்ணீர்...
உன்னிடம்.....

No comments:

Post a Comment