Sunday, January 6, 2013

மறவாத நினைவுகள்


*மறக்க சொல்கிறாய் எதை மறப்பது
உன்னுள் தொலைந்த என்னையா...
இல்லை என்னுள் தொலையாமல் இருக்கும்
உன் நினைவுகளையா....

No comments:

Post a Comment