Sunday, January 6, 2013

எப்படி வந்தாய்..?!


*காதலுக்கு கள்ளத்தனம்
தெரியாது என்கிறாய்
பிறகு எப்படி?
என் இதய அறையின்
எல்லா கதவுகளையும்
பூட்டியபின்பும்
எனக்குள் வந்தாய்....?!

No comments:

Post a Comment