காதல் கவிதைகள்
Sunday, January 6, 2013
என் காதலே..!
*
உன்னிடம் நான் பேசியது இல்லை என்றாலும்..
உன்னைப்பற்றி அதிகமாகவே
பேசிக்கொண்டிருக்கிறேன்
மற்றவர்களிடம்
உன்னை
மறந்துவிடக்கூடாது
என்பதற்காக..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment