Sunday, January 6, 2013

மறக்க மறந்தேன்


*மறக்க வேண்டும் என்று தான் நினைப்பேன்
அவளை பார்க்கும் வரை...
ஆனால்,
அதை கூட மறந்து விடுகிறேன்,
அவளை பார்க்கும் போது!!!!

No comments:

Post a Comment