Sunday, January 6, 2013

உண்மை காதல்


*உருகி உருகி காதலித்தேன் ...!
உதடு வலிக்காமல் சொல்லிவிட்டாள்  --
வேண்டாம் என்று ...
 உள்ளம் வலிக்குதடி உண்மையான
காதலோடு உன் விழிகளை
பார்க்கையில்....!

No comments:

Post a Comment