Sunday, January 6, 2013

என் காதலின் ஏமாற்றம்


*என் வாழ்வில் இந்த நொடி பொழுது வரை
உன்னை மறக்கத்தான் முயற்சிக்கிறேன்.
உன்னை மறப்பதாக எண்ணி மீண்டும் மீண்டும்
உன்னை அதிகமாக காதலித்து என்னையே
நான் ஏமாற்றி கொள்கிறேன்.
வேடிக்கையாக இருக்கிறதா?
ஆனால் அந்த ஏமாற்றத்திலும்
தோன்றும் காதலை நான் அதிகமாக காதலிக்கிறேன்.
ஏனெனில் அந்த ஒற்றை காதலுக்கு
என்றுமே பிரிவுஇல்லை என்பதால் தான்.

No comments:

Post a Comment