Saturday, July 27, 2013

ஞாபகம்

உன்னால்
அலட்சியமாய் தூக்கி எறியப்பட்ட
மிட்டாய் காகிதங்கள் கூட
என் அலமாரிக்குள்
பத்திரமாய் இருக்கும் போது.
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
என்னையே தூக்கி எறிய....


No comments:

Post a Comment