Sunday, July 28, 2013

காதல் தாகம்

தெளிந்த நீரில் உன் முகம்..
எனக்கோ உயிர் போகும் தாகம்...
கைபட்டால் கலைந்திடுமோ என்ற பயம்...!

போகட்டும் உயிர்... உன் முகத்தை பார்த்துகொண்டே...

No comments:

Post a Comment