Sunday, July 28, 2013

காதல் தோல்வி

அவள் முகத்தை பார்க்காமல் செல்கிறேன்
அவளை பிடிக்காமல் அல்ல
அவள் என்னை பார்க்காமல் செல்வதை

பார்க்க முடியாமல்....

No comments:

Post a Comment